வேல் மாறல் மகா மந்திரம் பாராயண வரிகளுடன் velmaral maha mantra with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • வேல் மாறல் மந்திரம் vel maaral maha mantra wth lyrics powerful murugan mantra
    வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
    ... வேலும் மயிலும் துணை ...
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
    தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
    கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
    பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்தவேல் உண்டே துணை.
    ... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Комментарии • 32